How To Protect Yourself

தமிழகத்தில் 20.07.2020 இன்று 4,985 பேருக்கு கொரோனா பாதிப்பு

    தமிழகத்தில் ( 20.07.2020 ) இன்று 4,985 பேருக்கு கொரோனா பாதிப்பு. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை  1,75,678 ஆக அதிகரிப்பு. சென்னையில் இன்று ஒரே நாளில் 1298   பேருக்கு கொரோனா தொற்று. மேலும் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்கள்: மதுரை - 106, செங்கல்பட்டு - 354, திருவள்ளூர் - 454, மாவட்ட வாரியான பாதிப்பு.( 20.07.2020 )



Post a Comment

0 Comments